👱♀மனைவி ...கணவனிடம் கேட்டாள்....
நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.?
அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).|||||||
ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀
அப்புறம் என்ன.?
திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல....
😑😑😑
செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑
புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑
வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑
வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி😉😉😉😉😉😉😉

Comments
Post a Comment