#தெரிந்துகொள்வோம்.
ஆங்கிலத்தில் 1 முதல் 999 வரை எழுதும்போது, A என்ற எழுத்தே வராது.
ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரத்தை குறிக்கிறது.
செல்போனில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு என்பதன் விரிவாக்கம்,
#சப்ஸ்கிரைப்பர்ஸ்_ஐடன்டி_மாட்யூல் என்பதாகும்.
ஒரு குயர் என்பது 24 தாள்கள். ஒரு ரீம் என்பது 20 குயர்கள்.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
ஒரு டேபிள்ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.
கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே கிடையாது.
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
உலகில் கடலின் மொத்த பரப்பளவு,
360080000 சதுர கிலோமீட்டர்கள்.
உலகின் குறைந்த நீளம் கொண்ட இருப்புப்பாதை உள்ள நாடு வாடிகன்.
மொத்த நீளம் 90 அடி மட்டுமே. இது இத்தாலி ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரிசாவின் பழைய பெயர் கலிங்கம்.
அசாமின் பழைய பெயர் காமரூபம்.
ஈரானின் பழைய பெயர் பெர்ஷியா.
ஈராக்கின் பழைய பெயர் மெசபடோமியா.
நமது தலையின் எடை 3.175 கிலோகிராம்.
துருவப்பிரதேசத்தில் கொசுக்கள் இல்லை.

Comments
Post a Comment